tamilnadu epaper

ஆட்டோ நண்பர்களின் அன்னதான நிகழ்வு.

ஆட்டோ நண்பர்களின்  அன்னதான நிகழ்வு.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி சந்தைப்பேட்டை

பாரதீய ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர்கள்

சங்கத்தின் சார்பில்

மேதினத்தை முன்னிட்டு அன்னதானம்

வழங்கப்பட்டது.அதுமட்டுமல்ல ஒவ்வொரு மாதமும்

முதல்தேதி இந்த

அன்னதானம்

வழங்கப்படுகிறது.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் 

ஆட்டோ நண்பர்கள்

ஒன்றிணைந்து

இந்த அன்னதான

சேவையை செய்து

வருகின்றனர்.சங்கத்தின் தலைவர்

மகேந்திரன் மற்றும்

நிர்வாகிகள்

உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதுமட்டுமின்றி

வருடந்தோறும்

தண்ணீர் பந்தல்

வைத்து மக்களின்

தாகம் தீர்த்து வருகின்றனர்.