ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவம்
திருவண்ணாமலை மாவட்டம் 1.5.2025 கீழ்பென்னாத்தூரில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவம் இரண்டாம் நாள் உற்சவம் மாட வீதி உலா நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை