அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி
அறந்தாங்கி பைட்டிங் ஸ்டார் கூடைப்பந்தாட்டக் கழகத்தின் சார்பில், அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி, இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இன்று தொடக்க விழா போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.