வேதாரண்யத்தில் உப்பு சத்யாக்கிரக போராட்டத்தின் 94ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அகஸ்தியன்பள்ளியில் உள்ள நினைவுத் ஸ்தூபி முன் உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உட்பட பலர் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.