tamilnadu epaper

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்


 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் வடபாலையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது 

 ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

 ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன்  நாராயணமூர்த்தி மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.