tamilnadu epaper

கிராம தேவதை கூலியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

கிராம தேவதை கூலியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் அருகே சிவ தண்டலம் கிராமத்தில் கிராம தேவதை கூலியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பாக விழா குழுவினர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவிச்சந்திரன், மணி மற்றும் பி ஆர் பிரபாகரன், கிராம முக்கியஸ்தர்கள் வேலு, கந்தன், சுதாகர், உள்ளிட்டோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.