tamilnadu epaper

ஒகனேக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

ஒகனேக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

காவிரியில் நீர் வரத்து அதிகமானதால் ஒகனேக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று வினாடிக்கு 5000 கனஅடியாக நீர்அதிகரித்து ள்ளது.