tamilnadu epaper

ஸ்ரீ அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா

ஸ்ரீ அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.