tamilnadu epaper

காஷ்மீரில் தாக்குதலை கண்டித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் தாக்குதலை கண்டித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் தாக்குதலை கண்டித்து தென்காசியில் நேற்று பா.ஜ.,வினர் நகரத் தலைவர் சங்கர சுப்பிர மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.