tamilnadu epaper

பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா

பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா

சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தியும் உருண்டு கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.