tamilnadu epaper

கொசுக்கள் வலையில்

கொசுக்கள் வலையில்


  கொசுக்கள் வலையில் சிக்காமல் கொசுக்கள் தப்பிக்கின்றன, 

எலி வலையில் மாட்டாமல் எலிகள் தப்பிக்கின்றன, 

மீன் வலையில் சிக்காமல் மீன்கள் தாவிக்குதித்து தப்பிக்கின்றன ,

வெடிகள் சப்தம் கேட்டாலும் புறாக்கள் வெளியே வராமல் கோபுரகலசத்தின் இடுக்கில் சிக்கி உயிா் தப்பி்க்கின்றன , மாரீச மானின்மாயவலையில் சிக்கி ராமபிரான் சங்கடப்பட்டான்

அதே போல மனிதன் யாருக்கோ விாித்த வலையில் தானாகவே சிக்கி வாழ்வைத்தொலைத்துவிடுகிறான், வஞ்சகம் சூதுவாது ,இவைகளால் கவ்வப்படுகிறான் எது நடந்தாலும் மனோதிடம் மரிக்க விட்டுவிடாதே! தைரியம் தனை கடைபிடி!! 



-நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்