தூத்துக்குடி மாவட்டம்,
கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீபூவனநாத சுவாமி திருக்கோவிலில்
24.05.2025 சனிக்கிழமை
மஹா பிரதோஷம் மாலை 4 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.