tamilnadu epaper

உலக கடல் ஆமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கடல் ஆமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மனோரா கடற்கரையில், தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்தின் சார்பில், மாவட்ட வன அலுவலர் மா.ஆனந்தகுமார் அறிவுறுத்தலின் பேரில், உலக கடல் ஆமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.