நாகப்பட்டினத்தில் சிந்தனை சிறகுகள் அழைப்பு சார்பாக சிந்தனை சிறகுகள் நாகை சங்கமம் நிகழ்ச்சி நாகை ஏ.எஸ்.ஏ திருமண மண்டபத்தில் நடைபெற்றது.சங்கத்தின் ஐம்பெரும் விழாவில் மணமேல்குடி எழுத்தாளர் கவி-வெண்ணிலவனுக்கு"சிந்தனை தென்றல்" விருதினை சங்கத்தின் நிறுவனர்,தலைவர் திருமதி.செல்வராணிரெத்னகுமார் மற்றும் பாரதியாரின் கொள்ளுபேத்தி உமாபாரதி அவர்களும் வழங்கிய நிகழ்வு.