ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். உடன் கலெக்டர் ராஜகோபால் கன்சரா, அந்தியூர் செல்வராஜ் எம்.பி., சந்திரகுமார் எம்.எல்.ஏ. உள்ளனர்.