tamilnadu epaper

கோவில்பட்டியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

கோவில்பட்டியில்   மாபெரும் இலவச மருத்துவ முகாம்


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இளையரசனேந்தல் ரோட்டில் அமைந்துள்ள ஜெயஸ்ரீ மருத்துவமனையில் இன்று மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் மருத்துவர்கள், P.ஆனந்த் M.D., (GEN. MED) மற்றும்

K.K ஜெயஸ்ரீ MD., (GEN. MED) பங்கேற்றனர்.


மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இரத்த அளவு, சர்க்கரை அளவு, சிறுநீர் பரிசோதனை, சிறுநீரக இயக்கவியல் பரிசோதனை, ரத்த அழுத்தம் போன்றவை பரிசோதனை செய்யப்பட்டு

இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.

முகாமில் ஜெயஸ்ரீ மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றினர்.