tamilnadu epaper

வைகாசி மாத சனி மஹா பிரதோஷம்

வைகாசி மாத சனி மஹா பிரதோஷம்

........திருவண்ணாமலை மே 24 இன்று சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் பெரிய நந்திகேச பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் திரவியங்கள் சேர்த்து பால், தயிர்,பன்னீர்,இளநீர், தேன்,சந்தனம், வெட்டிவேர் அனைத்து விதமான திரவியங்களும் சேர்த்து அபிஷேகங்கள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்திகேச பெருமானை தீபாராதனைகளுடன் வணங்கி வழிபட்டனர். பெரும் திரளான பக்தர்கள் அலைகடலென மக்கள் திரண்டு வந்து இன்று சனி மஹா பிரதோஷத்தில் கலந்துகொண்டு பெரிய நந்திகேச பெருமானை வழிபட்டனர்.