செய்யாறு மே .25 ,
செய்யாறு மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற தனியார் பள்ளிகளின் வாகன தணிக்கை முகாமில் தீயணைப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கம் நேற்று செய்து காண்பிக்கப்பட்டது.
சார் ஆட்சியர் பல்லவி வர்மா ,மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய், தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன், உள்ளிட்ட தணிக்கை குழுவினர், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.