விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் வரலாற்று சிறப்புமிக்க மலைமேல் அமைந்துள்ள பல்லவர்காலத்து குடவரை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா 24.05 2025 வைகாசி 10ந்தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கி அதனைத் தொடர்ந்து
0 2. 06.2025 திங்கட்கிழமை வரை பத்துநாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது
திருத்தேரோட்டம் 30.05.2025 வெள்ளிக்கிழமை காலை 8.30 முதல் 9.00 வரை திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும்.