tamilnadu epaper

சித்திரை பிரமோற்சவ விழா 5-ம் நாள்

சித்திரை பிரமோற்சவ விழா 5-ம் நாள்

சித்திரை பிரமோற்சவ விழா 5-ம் நாள்......... திருவண்ணாமலை மே 4 மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மாலை பஞ்சமூர்த்திகள், சுவாமி, அம்மன் மாட வீதி உலா வந்தனர். தமிழ்நாடுஇ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை