....திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது இதையொட்டிய பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளி உற்சவர் அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரருக்கு பொம்மை பூ கொட்டுதல் நிகழ்வு நடந்தது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை