தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி, V.P.கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஶ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாளுக்கு நேற்று (02.05.2025) வெள்ளிக்கிழமை காலை *வெண்ணெத்தாழி சேவை* புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S. சேஷாத்திரி அவர்கள், வெண்ணெத்தாழி உற்சவ சபை மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்
செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*