tamilnadu epaper

தாய்

தாய்


என்ன பெற வில்லை 

என் தாயிடம்..

எனக்கு உயிர் கொடுத்தாள்..


பசியில் அழும் எனக்கு

தன் உதிரத்தை தாய்ப்பாலாய் தந்தாள்..


தன் தாயுள்ளத்திலிருந்து கள்ளம் கபடில்லாத அன்பை கொடுத்தாள்..


தனக்கென வைத்துக்கொள்ளாமல் என் பசிக்கு தன் உணவைக்கூட கொடுத்தாள்...


நான் என்ன பெறவில்லை என் தாயிடம்..


பெற்ற எல்லாவற்றிற்கும் ஏது விலை இவ்வுலகில்...


-தேன்ராஜா,

நெய்வேலி'