திருவண்ணாமலை மே 13 கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ் ராமச்சந்திரன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 12 பிறந்த 29 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து குழந்தை நல பெட்டகங்கள் வழங்கினார்.