tamilnadu epaper

உலக செவிலியர் தினம்.....

உலக செவிலியர் தினம்.....

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரா மெடிக்கல்& ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் சார்பாக உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது கல்லூரி நிறுவனர் R. ரேன்சி ஆண்டயா கல்லூரி முதல்வர் காந்திமதி ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை