tamilnadu epaper

மங்களதேவிகண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு

மங்களதேவிகண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு

தமிழக மற்றும் கேரள எல்லையில் உள்ள வண்ணாத்திப்பாறையில் மங்களதேவிகண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு கொண்டாட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். உடன் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளனர்.