திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக்கூட பேருந்துகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக்கூட பேருந்துகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். வாகனங்களை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.