tamilnadu epaper

கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலத்தை காண சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர்

கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலத்தை காண சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர்

கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலத்தை காண சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதால் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு செய்தார்.