tamilnadu epaper

ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது

ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது

நாமக்கல் மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக, கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.