தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கில் அவர்களது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் மாவட்டசெயலாளர்திருமதி.கீதாஜீவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.