தென்காசி மே 05
தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அயலக அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை ஹோட்டல் சௌந்தர்யாவில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது அபூபக்கர் தலைமை வகித்தார்மாவட்ட தலைவர் முஸ்தபா துணைத் தலைவர் வஹாப் பயலக நலப் பிரிவு பொதுச்செயலாளர் ஹபீபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்மாவட்ட அமைப்பு செயலாளர் கட்டி அப்துல் காதர் மாணவர் அணி ரியாஸ் வர்த்தக அணி மாநில தலைவர் செய்யது சுலைமான் தென்காசி மாவட்ட விவசாய அணி மாநில செயலாளர் முகமது அலி தூத்துக்குடிமாவட்டத் தலைவர் மீராசா மரைக்காயர் மாவட்ட செயலாளர் மன்னர் நெல்லை மாவட்ட தலைவர் மீரான்நெல்லை மாவட்ட செயலாளர் பாட்ட பத்து முகமது அலி தலைவர் அப்துல் அஜீஸ் செயலாளர் செய்யது பட்டாணி பொருளாளர் மசூது இளைஞர் அணி நயினார் முஹம்மது மாநிலத் துணை தலைவர் கடாபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.