மும்பை, மார்ச் 13-
2025-26 நிதியாண்டில் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதம் என்ற அள விற்கே அதிகரிக்கும் என கணிக் கப்பட்டுள்ளது. 2023-24 நிதி யாண்டின் இடையில் இந்திய பொருளாதார வளர்ச்சி தற்காலி கமாக சரிந்தது. கடந்த நிதி யாண்டில் 6.3 சதவிகிதமாக இருந்தது. இந்நிலையில், அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக அதி கரிக்கும் என கணிக்கப்பட்டுள் ளது.