tamilnadu epaper

பத்திரகாளி அம்மன் திருக்கோவில் பங்குனி சித்திரை திருவிழா

பத்திரகாளி அம்மன் திருக்கோவில் பங்குனி சித்திரை திருவிழா

நாகலாபுரத்தில் ஸ்ரீ. சந்தன மாரியம்மன். பத்திரகாளி அம்மன் திருக்கோவில் பங்குனி சித்திரை திருவிழா கோலாகலம். 


விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில் சந்தன மாரியம்மன் மற்றும் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் பங்குனி சித்திரை திருவிழா முன்னிட்டு தேர்வடம் இழுத்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அது சமயம் தேர் முன்பாக வானவேடிக்கை, மேளதாளம் முழங்க. ஒயிலாட்டம் மற்றும் பொய்கள் குதிரை ஆட்டம் நடைபெற்றது. பொது மக்களுக்கு தேரோட்டம் பிடித்த பிறகு கேப்ப கூழ், மோர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்த கோடிகள் கலந்து கொண்டு சுவாமி அம்மனை தரிசனம் செய்தனர்