தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி ஸொராஷ்ட்ர மேலராஜ வீதியில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸொராஷ்ட்ர ஸபைக்கு சொந்தமான ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் ஸ்வாமிக்கு இன்று (04.04.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு *பின்னை வாகன* புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸொராஷ்ட்ர ஸபை, சௌராட்டிர ஸ்ரீ நவநீத கிருஷ்ண சபை மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்.