tamilnadu epaper

பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா

"" மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் தலைவர் சுப்புராஜ் தலைமையிலும், பொதுச் செயலாளர் கணகு, மாவட்ட பொறுப்பாளர் சிலம்பம் சாந்தி, இணைச் செயலாளர் ஜஸ்டின்தேவபால் ஆகியோர் முன்னிலையில் செயற்குழு உறுப்பினர் ரீனா (எ) சிம்ரன் பிறந்தநாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் மலையாண்டி, விமல், ராஜபாண்டி, காளிதாஸ், நடிகை ஒத்தக்கடை மகாலட்சுமி, வழக்கறிஞர் ஷீலா மற்றும் நடிகர்கள், நடிகைகள், குழந்தை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேக், தேநீர் வழங்கப்பட்டது.