புதுடில்லி சென்றுள்ள மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் மாண்புமிகு மத்திய தொழிலாளர் நலம் வேலை வாய்ப்பு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் புதுச்சேரி மாநில பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான திரு மான்சுக் எல். மண்டாவியா அவர்களை இன்று 22-4-25 அவரது டெல்லி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.