பெங்களூரில் நடந்த இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 2000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசு, 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இரண்டாம் பரிசு பெற்ற நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ் ஐ கீதாவை எஸ் பி ஸ்டாலின் பாராட்டினார்.