tamilnadu epaper

பொறுப்பு

பொறுப்பு

மருத்துவ மனையில்

     மனைவியைக் காட்டி

மருத்துவம் பார்க்க

     வந்த இடத்தில்

பொறுப்பாய் கணவனாய் 

     மடியினில் கிடத்தி

விருப்புடன் நடத்தவே

     நிம்மதி தூக்கம்

அருமை மனைவிக்கு

    கிடைத்ததோ புண்ணியம்!!



-வைரமணி 

சென்னை