tamilnadu epaper

மதுவேண்டாமே

மதுவேண்டாமே

குடும்பப்  பெயரழியும் குழந்தைகளும் சீரழிவர்

கெடும்வாழ்வு  போதைஎனும்  கேட்டால்  --கொடும்பாவம்

எதுவுண்டோ  அத்தனையும் ஈட்டிவரும் ஆதலினால்

மதுவினை மாய்த்திடல் மாண்பு!!



-குடந்தை பரிபூரணன்