tamilnadu epaper

மேல்மலையனூர் ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டம்

மேல்மலையனூர் ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டம்


 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் அலுவலகத்தில் ஒன்றிய கிழக்கு திமுக செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

 இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய செயலாளர் சாந்தி சுப்பிரமணியம் மத்திய ஒன்றிய செயலாளர் நாராயண மூர்த்தி மாவட்ட பிரதிநிதி சமத்த குப்பம் செந்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.