தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் விலையில்லா விருந்தகம் என்கிற பெயரில் காலை மற்றும் மதியம் நேரங்களில் பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்குகின்றனர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தினந்தோறும் காலை நேரத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது காலை 243 வது நாளாக பொது மக்களுக்கு காலைஉணவு வழங்கப்பட்டது .