tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி

அனுசரித்தல் என்பது 

உள்ளுக்குள் உடையும் 

ஆயிரம் கனவுகளின் 

நிசப்த ராகம்.

 

 

எஸ்.ரமணி

சிதம்பரம்-608001.