உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14கேள்விகளை முன் வைத்துள்ளார்.
ஆளுநர்களுக்கு காலகிடு நிர்ணயிப்பதில் ஏன் ஆட்சியபனை குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.
குரூப் 2 தேர்வு முடிவுகள் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொலை.
சங்கரன்கோயில் திமுக எம்எல்ஏ ராஜா ஈஸ்வரன் தொகுதி பேப்பர் நிலையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரம் பொருந்திய வாகனங்களை கனிமொழி எம்பி வழங்கினார்.
தஞ்சை கும்பகோணம் பகுதியில் பால்வடைத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி புதிய ஆவடி சாலை திருநகர் பூங்காவில் ரூபாய் 90 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ள மகளிர் உடற்பயிற்சிக்கூடம் யோகா மையத்திற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார் உடன் மேயர் பிரியா.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷன் சமுதாயக் கல்லூரி மற்றும் குளோபல் மிஷின் மருத்துவமனை சார்பாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது 102 மாணவர்கள் கலந்து கொண்டார்கள் 52 மாணவிகளை தேர்வு செய்தார்கள்.
போளூர் வட்டத்தில் 14 34 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்16.5.25 முதல் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் தேர் திருவிழா திருநங்கைகள் பக்தர்கள் பங்கேற்பு.
மணமேல்குடியில் ஆசிரியர் பயிற்சி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைக்குடி கிராம பொது மக்கள் சார்பில் உலக நன்மை வேண்டியும் முனியாண்டி கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கல்லூரி கடவுள் திட்டம் துணை முதல்வர் நிதி தொடங்கி வைத்தார்.
மழை பெய்யுமா தாலுக்காவில் 2000 ஏக்கர் குருவை சாகுபடி வட மாநில தொழிலாளர்கள் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உதகை 127 வது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் கவனம் ஈர்த்த கல்லணை அலங்காரம்.
விழுப்புரம் நகர நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர் சிப்காட்டில் பாய்லர் டேக் வெடித்து விபத்து அருகில் உள்ள வீடுகளில் பாதிப்பு 19 பேருக்கு சிகிச்சை.
இன்று வெளியாகும் தேர்வு முடிவுகள் தோல்வி பயத்தில் பத்தாம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.
சில மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கணமையை பெய்ய வாய்ப்பு.
ஆர் டி இ கெட்டப் முடங்கும் அபாயம் இருப்பதாக வழக்கு மாணவர்களை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை தமிழக அரசு வாதம்.
தமிழக கவர்னர் ரவி தமிழ்நாட்டிற்கு தலைகுறிவை ஏற்படுத்திவிட்டார் அமைச்சர் செழியன் குற்றச்சாட்டு.
சைபர் கிராம் ஹெல்ப் லைட்டை தொடர்பு கொண்டு பானிபூரி சாக்லேட் கேட்டு அடம் பிடித்த புதுச்சேரி சிறுவன்.
இன்றைய புதுக்கவிதைகள் இதயம் கவர்ந்த இனியவளே பயம் வெட்கம் குடும்பம் ஒரு கதம்பம் இம்சை ஆகியதோ அகிம்சை வரப்பு சண்டை அனைத்தும் சிறப்பாக உள்ளது.
ஊட்டியில் நேற்று பலர் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற முதல் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர் அப்போது ஒரு குழந்தை முதல்வர் கொஞ்ச நாள் மலர்களால் அறிய அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தில் முதல் ஸ்டாலின் அமர்ந்து ரசித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருவா பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை.
காவல்துறையின் பெண்கள் பதினோராவது தேசிய மாநாடு சென்னை வண்டலூரில் நடைபெற்றது.
நாகர்கோயில் மாநகராட்சியில் மேயர் மகேஷ் நேற்று மக்கள் குறைகளை கேட்டு அறிந்தார்.
ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை கணவர்களை உதறிவிட்டு இரண்டு பெண்கள் திருமணம்.
சட்டீஸ்கரில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து மூணு பேர் பலி 53 பேர் காயம்.
சமூக ஊடகங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவுகள் மேற்கு வங்கத்தில் இருவர் கைது.
பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்.
எங்களின் அணு ஆயுதங்கள் குறித்து எம்ஜிஆர் கூறியது விளக்கின் வெளிப்பாடு பாகிஸ்தான்.
92 வயது ஓய்வு பெற்ற டாக்டரிடம் ரூபாய் 22 கோடி மோசடி சைபர் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது.
பக்கு சட்ட வழக்கு மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு நாள் முழுதும் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.
விமான நிலையங்களில் ஏங்கி வந்த துருக்கியின் நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து.
மகா அரசு அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை ரூபாய் ஒன்பது கோடி உறக்கம் 23 கோடி வைர நகைகள் பறிமுதல் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
காஷ்மீர் என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை வெளியான பரபரப்பு வீடியோ.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர்.
ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்திரையால் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரெயின் எதிர்ப்பு பிறக்கவஸ்தாரா குண்டு சோதனை வெற்றி.
ஸ்வீடனுக்கான இந்திய தூதரக அனுராக் பூஷன் நியமனம்.
கன்னடா புதிய அமைச்சரவையில் இந்தியா வம்சாவளிக்கு இடம்.
தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் கன்னட தூதரை நேரில் அழைத்து உலகை கண்டனம்.
பாகிஸ்தான் விமானத்தலங்களை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி ஓர் நிபுணர் தாம் கூபர் கருத்து.
இன்றைய நாளிதழ் செய்திகள் அனைத்தும் சிறப்பாகவும் தெளிவாகவும் வெளிவந்துள்ளது புகைப்படங்கள் மிக அருமை செய்திகள் குறித்த நேரத்தில் வர பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள் நன்றி
-அபிபுல்லாகான். க
போளூர்