டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி
முறைகேடு நடைபெற்றுள்ளது
இந்தியா முழுக்க மதுபானத்தில்
முறைகேடு நடந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. பாமக கட்சி
அன்புமணியின் முழு கட்டுப்பாட்டில்
உள்ளது. ராமதாஸ் கூட்டிய
கூட்டத்திற்கு நிர்வாகிகள்
புறக்கணிப்பு செய்துள்ளனர்.
திருப்பதியில் கோவில் வடிவில்
500 கோடி செலவில் புதிய பஸ்
நிலையம் திறக்கப்பட உள்ளது.
சீமான் மீண்டும் தனித்துப் போட்டி
என அறிவிப்பு. சீமானுக்கு
துணிச்சல் அதிகம். பாஜகவுடன்
கூட்டணி இல்லை என விஜய் கட்சி
பொதுச் செயலாளர் அறிவிப்பு.
தாய்மாமன் கதை அருமை சார்
ரிஷிவந்தியா சார் அவர்களின்
கவிதை புதுமையான
புதுக்கவிதை. எல்லா புகழும்
இறைவனுக்கு கட்டுரை நல்ல
ஆன்மீக கருத்துக்கள் கொண்டது
சமையலறையை சுத்தமாக
வைத்துக் கொள்வது என்ற டிப்ஸ்
அனைவருக்கும் பயன்படும்.
நாகலாந்து கவர்னர் இல கணேசன்
அவர்களுக்கு எங்கள் 80 ஆவது
பிறந்தநாள். வருகிறது அட்வான்ஸ்
வாழ்த்துக்கள் புட்டோவை
விட சசி தரூர்
சிறந்தவர் என பாகிஸ்தான்
நிருபர் பேட்டி. ஜோ பைடனுக்கு
புற்றுநோய். குணமாக வாழ்த்துக்கள்
100 நாள் வேலை திட்டத்தில்
ஆகாயத்தாமரையை பறிக்க
அனுமதி இல்லை என மத்திய அரசு
அறிவிப்பு. ஆபரேஷன் சிந்தூரில்
இந்தியா எத்தனை விமானங்களை
இழந்து உள்ளது என ராகுல் கேள்வி
இந்தியா பாகிஸ்தான் போரை
நான்தான் நிறுத்தினேன் ஆனால்
எனக்கு பேரும் புகழும்
கிடைக்கவில்லை என டிரம்ப்
ஆதங்கம். வெளிநாடுகளுக்கு
பாகிஸ்தானும் அமைதிக் குழுவை
அனுப்புகிறது இந்தியாவுக்கு
போட்டி போல. செய்திகள்
கவிதைகள் கட்டுரைகள்
சிறுவர் பகுதி ஆன்மீக செய்திகள்
ஆன்மீக கட்டுரை வெளிநாட்டு
செய்திகள் என அனைத்து
தரப்பினரையும் தினசரி
தமிழ்நாடு இ பேப்பர் மகிழ்வித்து
வருகிறது வாழ்த்துக்கள் சார்
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.