என்று!
*கண்கள்*
பார்க்கலாம்
அழலாம்
கண்கள்
அழகானது!
*இடாசட்டம்*
தலைவர் சிலையில்
இடுகிறது பறவை,
எச்சம்!
'இடா சட்டம்'
கொண்டு வாருங்கள்!
*தேர்*
கலவர வீதியில்
ஊர்வலம்
வருகிறது,
சாதித்தேர்!
*விதை*
தூறல் முத்தங்களில்
கிளர்ந்து
மன்னென திறக்கிறது
இதயவாய்
அனுபவ விதை விழுங்க!
*வண்டுகள்*
விழித்த
பூ வண்டுகள்
தூங்கு மூஞ்சி
மரத்தில்!
*நிர்வாணம்*
தனிமை உடுத்திய
நிர்வாணம்
இன்னும் கற்புடன்!
*எழுத்து*
உதிர்ந்த சிறகு
கவிதையாய்
மிதக்கிறது
காற்று எழுதிய படியே!
*எதிர்காலம்*
கனவின்
வேர்களை
தோண்டுகிறது
எதிர்காலம்! " />
முத்தங்கள் சாபமிடுகின்றன "இப்படியே செத்துவிடு " என்று! *கண்கள்* பார்க்கலாம் அழலாம் கண்கள் அழகானது! *இடாசட்டம்* தலைவர் சிலையில் இடுகிறது பறவை, எச்சம்! 'இடா சட்டம்' கொண்டு வாருங்கள்! *தேர்* கலவர வீதியில் ஊர்வலம் வருகிறது, சாதித்தேர்! *விதை* தூறல் முத்தங்களில் கிளர்ந்து மன்னென திறக்கிறது இதயவாய் அனுபவ விதை விழுங்க! *வண்டுகள்* விழித்த பூ வண்டுகள் தூங்கு மூஞ்சி மரத்தில்! *நிர்வாணம்* தனிமை உடுத்திய நிர்வாணம் இன்னும் கற்புடன்! *எழுத்து* உதிர்ந்த சிறகு கவிதையாய் மிதக்கிறது காற்று எழுதிய படியே! *எதிர்காலம்* கனவின் வேர்களை தோண்டுகிறது எதிர்காலம்! வெ.தமிழழகன்,எம்ஏ.பிஎட், சேலம் Breaking News:
சாபம்