tamilnadu epaper

தேனீக்களின் பணி

தேனீக்களின் பணி


நேரிசை வெண்பா!


சிறந்த

மருந்தாக

சீர்மையே

கண்டு


குறைக்கும்

அமிலத்தைக்

கூறு...

வறட்சியைப்


போக்கிடும்

*தேனே*

பொலிவையே

உண்டாக்கும்


ஆக்கும்

இனிப்பையே

ஆம்!


இயற்கை

இனிப்பாகும்

*தேனே*!

மருந்தாய்


நயமாய்ப்

பயனாகும்

நன்மை...

வியப்பாய்


அளிக்கும்

இருமல்

அகற்றுமே....

*தேனே*


களிப்பாகக்

காணுமே

*தேன்*!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.