மே.06
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி" />
கொன்னையூரை சேர்ந்த கவிஞர்
மா.கணேஷ் எழுதிய கவிதையும் இடம்பெற்ற " விண்ணைத் தொட்ட வள்ளுவம் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா:தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு..
மே.06
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள
கொன்னையூரை சேர்ந்த கவிஞர்
மா.கணேஷ் எழுதிய கவிதையும் இடம் பெற்ற "விண்ணைத் தொட்ட வள்ளுவம்" தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில்
கவிஞர் மா.கணேஷ்க்கு இரண்டு விருதுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிப்பு.கரூரில் நடைபெற்ற
"விண்ணைத் தொட்ட வள்ளுவம்"
நூல் வெளியீட்டு விழாவில்
கவிஞர் மா.கணேஷ்க்கு
"கவியொளி விருது" 2025 மற்றும் "செந்தமிழ் கவிஞர் விருது" 2025 என்னும் விருதுகளை பாரதி பாவாணர்,செந்தமிழ் வானம் அமைப்பினர் வழங்கி பாராட்டினர்.நூல் வெளியீடு விழாவில் இரண்டு விருதுகளை பெற்ற கவிஞர் மா.கணேஷ்க்கு
உள்ளூர் மக்கள்,தமிழ் ஆர்வலர்கள்,சமூக நல அமைப்பினர் என பலர் பாராட்டி வருகின்றனர்.