திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டம் , சில்வார்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோள படைப்புழு பாதிப்பை கட்டுப்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை கிராமப்புற அனுபவத் திட்டதின் கீழ் ப. யோகேஷ்ராம் என்ற மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவனால் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கலாசாரமுறை , வேதியியல் முறை, விதை நேர்த்தி முறைப் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் விவசாயிகள் ஆர்வத்துடன் பங்குயேற்றனர்.