13 அடி முருகன் சிலை மகா கும்பாபிஷேகம்..... திருவண்ணாமலை மாவட்டம்.9.4.2025 தண்டராம்பட்டு அடுத்த புத்தூர் செக்கடி கிராமத்தில் 13 அடி பாலசுப்பிரமணியசாமி சுவாமி சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது இது சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு முருகன் அருளை பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.