இன்று 25.04.2025 தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு.ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் உள்ள அருள்மிகு நகரேஸ்வரர் சுவாமிக்கும்,நந்தி பகவானுக்கும் கணேஷ் ஐயர், பாலசுப்ரமணி ஐயர் அவர்களால் அபிஷேக ஆராதனைகள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டடு தீபாராதனையும் நடைபெற்றது.வைஸ்ய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து சிவபெருமான் மற்றும் நந்தி பகவான் அருளை பெற்றனர்.
பிரதோஷ பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்களும் விநியோகிக்கப்பட்டது உபயதாரர் சென்னை ஸ்ரீ காசி செட்டி தர்ம ஸ்தாபனம். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை